
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கு குழுமம்
இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2020
மொத்த காலியிடங்கள் : 10,978
TNSURB இரண்டாம் நிலை காவலர் 2020 தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
இணைய வழி விண்ணப்பிக்க >>> இங்கே கிளிக் செய்யவும்
முக்கிய தேதிகள்
விளம்பர நாள் : 17.09.2020
இணைய வழி விண்ணப்பம் பதிவேற்றம் துவங்கும் நாள் : 26.09.2020
இணைய வழி விண்ணப்பம் சமர்பிக்க கடைசி நாள் : 26.10.2020
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 13.12.2020
இரண்டாம் நிலை காவலர் 2020 பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன் முக்கியமான விவரங்களை அறிந்து கொள்ள :
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
0 responses on "இரண்டாம் நிலை காவலர் பொதுத் தேர்வு 2020"