Site icon TNPSC Academy

TNPSC Current Affairs in Tamil – Nov. 18, 2016

November TNPSC Current Affairs in Tamil

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – November TNPSC Current Affairs in Tamil – Nov. 18, 2016 (18/11/2016)

Download as PDF

தலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – அரசு நலத் சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு

ஜீலம்-தாவி(Jhelum-Tawi) வெள்ளம் மீட்பு திட்டம்

2014-ல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மாநில மறுகட்டமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை துவக்கிவிடும் பொருட்டு ஜம்மு காஷ்மீர் அரசின் ஜீலம்-தாவி வெள்ள மீட்பு திட்டம் தொடங்கப்பட்டது.

முதல்வர் மெஹ்பூபா முஃப்தி, முறையாக உலக வங்கியின் நிதியுதவியின் மூலம் ஸ்ரீநகரில் இத்திட்டத்தினை தொடங்கிவைத்தார்.

இதன் சிறப்பம்சங்கள் :

இந்த திட்டம் மாநிலத்தில் 2014ன் பேரழிவு வெள்ளங்களுக்கு பின்னர் உதவுவதற்காக முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத் மூலம் தொடங்கப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மற்றும் வாழ்வாதாரங்களை கடுமையாக தாக்கப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்பு, பொது உள்கட்டமைப்பு மற்றும் ஆதரவினை மீட்டு கொண்டுவரும் நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டது.

தலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – அரசு நலம் சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு

மாணவர் தொடக்க கொள்கை (Student Startup Policy)

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தேசிய மாணவர் தொடக்க கொள்கையை (Student Startup Policy) துவக்கிவைத்தார்.

முக்கிய குறிப்புகள் :

தேசிய மாணவர் தொடக்க கொள்கையானது, 100,000 தொழில்நுட்பம் சார்ந்த மாணவர் தொடக்கங்களை உருவாக்கவும் மற்றும் அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முயற்சிக்கிறது.

இந்த கொள்கையானது, ஒரு சிறந்த தொழில் முனைவோர்க்கான சுற்றுச்சூழழை நலமுடன் வளர இந்த கொள்கை மூலம் அடைவதற்காக திட்டமிட்டுள்ளது.

தலைப்பு : அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

வேகமான சூப்பர் கம்ப்யூட்டர் (SUNWAY TAIHULIGHT)

சீனா உலகின் மிக வேகமான சூப்பர்கணிப்பொறிகள் பட்டியலில் தொடர்ந்து எட்டாவது வருடமாக முதலிடத்தினை தக்க வைத்து கொண்டுள்ளது.

சீனாவின் “SUNWAY TAIHULIGHT” கணிப்பொறியை கொண்டு இதில் விநாடிக்கு 93 மில்லியன் பில்லியன் கணக்கீடுகள் செய்ய முடியும்.

இந்த பெரிய சூப்பர் TaihuLight, முற்றிலும் சீனாவில் தயாரிக்கப்பட்ட மற்றும் வடிவமைக்கப்பட்ட செயலிகளை பயன்படுத்தி கட்டப்பட்டது.

இதன் மூலம் உலகின் மிக வேகமானது என்ற பட்டத்தை பெறுகிறது.

TaihuLight ஜூன் மாதம் அதன் தோற்றம் உலகிற்கு கொண்டுவரப்படுகிறது.

மேலும் இது முன்னாள் சாம்பியன் Tianhe-2க்கு பதிலாக, அது ஒரு சீன அமைப்பு ஆனால் இன்டெல் சிப்புகள் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது.

தலைப்பு : வரலாறு – தேசிய பாதுகாப்பு

மத்திய ரிசர்வ் போலீஸ் படை மூலம் பெண்கள் கமாண்டோக்கள்

மத்திய ரிசர்வ் போலீஸ் படை, முதல் முறையாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பெண்கள் கமாண்டோ அணியினை ஈடுபடுத்தியுள்ளது.

தற்போது செயல்பாடுகளை முன்னெடுத்து வரும் 135 பெண்கள், 232 பட்டாலியன் டெல்டா நிறுவனத்தை சேர்ந்தவர்கள்.

இவர்கள் தற்பொழுது, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 133 பட்டாலியன் நெருக்கமான மேற்பார்வையின் கீழ், நக்சல் நடமாட்டம் நிறைந்த காடுகளான Khoonti பகுதி அருகே ராஞ்சி புறநகரில் பணியில் ஈடுபடுகின்றனர்.

தலைப்பு : உலக அமைப்புக்கள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள்

புரூசெல்லா நோய் பற்றிய சர்வதேச மாநாடு 2016

புரூசெல்லா நோய் பற்றிய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு புது தில்லியில் துவங்கி வைக்கப்பட்டது.

மத்திய அரசும் “புரூசெல்லா நுண்ணுயிரி இலவச கிராமங்கள்” என்ற திட்டத்தினை 50 கிராமங்களை உள்ளடக்கிய 10 மாநிலங்களில் பைலட் அளவில் செயல்படுத்த தொடங்கியுள்ளது.

முக்கிய குறிப்புகள் :

விவசாய ஆராய்ச்சி கழகம் உயிரியல் தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து, புரூசெல்லா நோய் பற்றி மூன்று நாள் சர்வதேச மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த மாநாடானது புரூசெல்லா நோய் மீது, 2012 இல்நோய்த்தொற்றியல் உரையாற்ற அறிமுகம் செய்யப்பட்ட DBT நெட்வொர்க் திட்டத்தின் விளைவு ஆகும்.

மேலும் புதிய தலைமுறை தடுப்பு ஊசிகளை கண்டறியவும் மற்றும் நோய் கண்டறியும் கருவியை கண்டுபிடிக்கவும் வளர்ச்சிக்கு உதவுகிறது.

இந்த மாநாட்டில், உலகம் முழுவதும் இருந்து வரும் விஞ்ஞானி மற்றும் வல்லுநர்களுக்கு ஒரு நல்ல தொழில்நுட்ப தளத்தினை வழங்குகிறது.

புரூசெல்லா நோய் பற்றி :

பாக்டீரியா பேரினத்தில் ஏற்படும் ஒரு பயங்கரமான நோய் புரூசெல்லா நோய் ஆகும்.

அந்த பாக்டீரியாவானது பல்வேறு இனங்களான புரூசெல்லா மாடுகள், எருமைகள், செம்மறி ஆடுகள், மான், பன்றிகள், நாய்கள் மற்றும் பிற விலங்குகள் அதே போல் மனிதர்கள் புரூசெல்லா நுண்ணுயிரி நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகின்றது.

நோய் பரவுதல் :

மனிதனுக்கு விலங்குகள் அல்லது இந்த பாக்டீரியா மாசுபட்ட இறைச்சி மற்றும் பால் போன்ற விலங்கு தயாரிப்புகளுடன் தொடர்பு மூலம் தொற்று பரவுகிறது.

பால் விற்கும் மனிதன், கால்நடை மருத்துவர்கள், butchers மற்றும் பிற விலங்கு கையாளர்கள் ஆகியோர்களுக்கு புரூசெல்லா நோய் தொற்று ஏற்பட அதிக ஆபத்து விளைவிக்கும்.

நோயின் அறிகுறிகள் :

மனிதனில் புரூசெல்லா நோய் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகளை ஏற்படுத்தும் மற்றும் காய்ச்சல், வியர்த்தல், தலைவலி, முதுகுவலி மற்றும் உடல் பலவீனம் ஆகியவை இதில் அடங்கும்.

மைய நரம்பு மண்டலத்தின் அல்லது இதயம், புறணியில் கடுமையான தொற்று ஏற்படலாம்.

For more November TNPSC Current Affairs in Tamil and English visit : www.tnpsc.academy/current-affairs

Subscribe our Newsletter to get Daily November TNPSC Current Affairs in Tamil and English on your Inbox.

Read November TNPSC current affairs in Tamil and English. Download daily November TNPSC Current Affairs in Tamil for TNPSC and Monthly compilation of November TNPSC Current Affairs in Tamil as PDF.

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version