[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Oct.22, 2016 (22/10/2016)
தலைப்பு : சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்
மென்மையான நீர்க்கீரி
மென்மையான பூசிய நீர்க்கீரி கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணா வனவிலங்கு சரணாலயத்தின் அருகேயுள்ள சதுப்புநிலக் காடுகளில் முதல் முறையாக காணப்படுகிறது.
மென்மையான நீர்க்கீரி பற்றி:
மென்மையான பூசிய கீரி, கீரி இனங்களை சார்ந்தது. அது “Lutrogale perspicillata” என அறியப்படுகிறது.
அது கார்னிவோரஸ் பாலூட்டிகள் வகையாக (மற்ற விலங்கினங்களை உண்ணக்கூடியது) உள்ளது.
ஆண் கீரி 4 பெண் கீரி வரை துணையை ஏற்படுத்திக்கொள்ளும் பாலிகாமோஸ்- ஆக உள்ளது.
இயற்கை பாதுகாப்பு சர்வதேச ஒன்றியத்தின் சிவப்பு தரவு புத்தகத்தில், பாதிக்கப்படக்கூடிய விலங்கினங்களின் கீழ் இது வருகிறது.
இந்த நீர்க்கீரி பெரும்பாலும் தெற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது.
தலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – நலவாழ்வு சார்ந்த திட்டம் மற்றும் அவற்றின் பயன்பாடு
UDAN (Ude Desh ka Aam Nagrik)
மத்திய அரசு, UDAN (Ude Desh ka Aam Nagrik) என அழைக்கப்படும் ஒரு பிராந்திய இணைப்பு திட்டத்தினை தொடங்கியுள்ளது.
இத்திட்டம் பற்றி :
இந்த திட்டத்தில், பிராந்திய பகுதிகளில் பறக்கும் விமானத்தில் 1 மணி நேரத்திற்கு ரூபாய் 2,500 செலவாக ஏற்றுக்கொள்ளப்படும்.
இது நாட்டின் பணியிலுள்ள மற்றும் பணியிலில்லாத அனைத்து விமான நிலையங்களையும் ஒன்றாக இணைக்கிறது.
இந்த திட்டம் 10 ஆண்டுகளுக்கு செயல்பட இருக்கிறது.
இது மார்க்கெட்டிங் பொறிமுறையை அடிப்படையாகக் கொண்டு இருக்கும்.
[/vc_column_text][/vc_column][/vc_row]